புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 9:47 pm

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

கிளிநொச்சி இரைணைமடு சந்தியில் நடத்தப்பட்ட இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் கலந்துகொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தருமாறு கோரி, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்