நிலைபெறுதரு அபிவிருத்திச் சட்டமூலம் வடமாகாண சபையால் நிராகரிப்பு

நிலைபெறுதரு அபிவிருத்திச் சட்டமூலம் வடமாகாண சபையால் நிராகரிப்பு

By Sujithra Chandrasekara

31 Jan, 2017 | 9:26 pm

நிலைபெறுதரு அபிவிருத்திச் சட்டமூலம் வடமாகாண சபையால் இன்று நிராகரிக்கப்பட்டதுடன் மாகாண சபையில் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

நிலை பெறுதரு அபிவிருத்திச் சட்டமூலம் தொடர்பில் இன்று வடமாகாண சபையில் விவாதிக்கப்பட்டது.

இதன் போது முல்லைத்தீவில் அமைந்திருக்கும் மதுபானசாலையை அகற்ற வேண்டும் என்ற பிரேரணையை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டுவந்தார்.