மதிலில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: களுத்துறையில் இருவர் உயிரிழப்பு

மதிலில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: களுத்துறையில் இருவர் உயிரிழப்பு

மதிலில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: களுத்துறையில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 4:51 pm

களுத்துறை – தெல்கஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று மதில் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து சம்பவித்த இடத்தில் இதற்கு முன்னரும் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாகொட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்