பாசிக்குடாவில் கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் கரையொதுங்கியது

பாசிக்குடாவில் கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் கரையொதுங்கியது

பாசிக்குடாவில் கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் கரையொதுங்கியது

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 3:42 pm

பாசிக்குடாவிற்கு குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றிருந்த போது கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

கம்பளையைச் சேர்ந்த 42 வயதான எச்.சாந்தகேவா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் சடலம் கரையொதுங்கியுள்ளது.

நேற்று (29) மாலை கடலில் மூழ்கிய இவரைத் தேடும் நடவடிக்கைகளை பிரதேச மக்களும் கடற்படையினரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், இன்று காலை சடலம் கரையொதுங்கியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்