யுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதம்

யுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதம்

யுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 3:54 pm

யுத்த காலத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தின் முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல் இந்த உண்ணாவிரதம் ஆரம்பமானது.

தமது உறவினர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித உறுதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என இதன்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, ஆளுநரிடம் கையளிப்பதற்காக மனுவொன்றை சமர்ப்பிக்க, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோர் முயன்ற போதும், அது கைகூடவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்