மிலினா சுமதிபாலவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன

மிலினா சுமதிபாலவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன

மிலினா சுமதிபாலவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 10:11 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று முற்பகல் மிலினா சுமதிபாலவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

காலஞ்சென்ற மிலினா சுமதிபாலவின் பூதவுடலை தாங்கிய வாகன பேரணி பொரல்லையில் அமைந்துள்ள அகில இலங்கை பௌத்த மகா சங்கத்திற்கு இன்று மாலை இறுதி கிரியைகளுக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் கலைஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்க்ள பிரசன்னமாகியிருந்தனர்.

அகில இலங்கை பௌத்த மகா சங்கத்தின் முன்னாள் தலைவரான கலாநிதி மிலினா சுமதிபால பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் தாயார் ஆவார்.

இதே வேளை காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ரத்ன சிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்