சுசந்திகா ஜயசிங்க அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சுசந்திகா ஜயசிங்க அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சுசந்திகா ஜயசிங்க அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2016 | 4:35 pm

ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க இன்று முற்பகல் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் சுசந்திகா இந்நாட்களில் தனது பயிற்றுவிப்பு நடவடிக்கைகளை தியத்தலாவயில் மேற்கொண்டு வந்துள்ள நிலையிலேயே அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார்.

அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லையெனவும் விசேட வைத்திய குழுவொன்று அவருக்கு சிகிச்சையளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்