தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு பொலிஸ் மாஅதிபர் எவ்வித தடையும் விதிக்கவில்லை

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு பொலிஸ் மாஅதிபர் எவ்வித தடையும் விதிக்கவில்லை

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு பொலிஸ் மாஅதிபர் எவ்வித தடையும் விதிக்கவில்லை

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2016 | 7:53 pm

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவது தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் எவ்வித தடையும் விதிக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே பொலிஸ் தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவது தொடர்பாக பொலிஸ் மாஅதிபர் தடை விதித்துள்ளதாக பல்வேறு ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகியிருந்ததாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்