துன்பப்படும் பிள்ளைகளுக்காக நத்தாரை அர்ப்பணிக்குமாறு பரிசுத்த பாப்பரசர் உலக மக்களிடம் வேண்டுகோள்

துன்பப்படும் பிள்ளைகளுக்காக நத்தாரை அர்ப்பணிக்குமாறு பரிசுத்த பாப்பரசர் உலக மக்களிடம் வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2016 | 10:10 pm

யுத்தத்தின் குரூரத்தாலும், அசாதாரண அழுத்தங்களாலும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் உலக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1929 ஆம் ஆண்டில் இத்தாலியிடமிருந்து சுதந்திரம் பெற்ற மிகச் சிறிய இராஜ்ஜியமான வத்திக்கானில் 44,000 ஹெக்டேயரில் பல்லாயிரக்கணக்கான மக்கள், பரிசுத்த பாப்பரசரின் உரையைக் கேட்பதற்காக குழுமியிருந்தனர்.

இதன்போது உலகம் முழுவதும் வாழ்கின்ற 1.2 பில்லியன் கிறிஸ்தவ பக்தர்கள் எண்ணிப் பார்க்கக்கூடிய ஒரு விடயத்தை பாப்பரசர் தமது உரையில் சேர்த்துக் கொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்