பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல்: சந்தேகநபர் குறித்து தகவல் வழங்குவோருக்கு  சன்மானம்

பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல்: சந்தேகநபர் குறித்து தகவல் வழங்குவோருக்கு சன்மானம்

பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல்: சந்தேகநபர் குறித்து தகவல் வழங்குவோருக்கு சன்மானம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 4:19 pm

பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதலில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் 24 வயதுடைய துனீசிய நபர், தேடப்படுபவர் என கூறும் சுவரொட்டியானது ஐரோப்பா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் சந்தைக்குள் லொறியைச் செலுத்தி 12 பேரை கொலை செய்த சந்தர்ப்பத்தில் அந்த லொறிக்குள் இருந்து சந்தேகநபரின் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தாக்குதலை நடத்திய அகிஸ் அம்ரி ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும், ஆபத்தானவர் என்றும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரை கைது செய்ய வழிவகுக்கும் எந்தவொரு தகவல்களுக்கும் 100,000 யூரோ சன்மானமாக  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்