பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தேங்கியுள்ள தபால்களை உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தேங்கியுள்ள தபால்களை உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தேங்கியுள்ள தபால்களை உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 2:07 pm

கடந்த மூன்று நாட்களாக தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தேங்கியுள்ள தபால்களை உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சாதாரண தபால் சேவைகள் நேற்று இரவு மீண்டும் முன்னெடுக்கப்பட்டதுடன் விரைவு தபால் சேவைகளும் ஏனைய தபால் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

தபால் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் 1.5 மில்லியன் தபால்கள் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்