பேஸ்புக்கில் ”லைவ் ஆடியோ” வசதி அறிமுகம்

பேஸ்புக்கில் ”லைவ் ஆடியோ” வசதி அறிமுகம்

பேஸ்புக்கில் ”லைவ் ஆடியோ” வசதி அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 5:42 pm

பேஸ்புக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ”பேஸ்புக் லைவ்” என்னும் வீடியோ பதிவேற்ற வசதி வெற்றியடைந்துள்ள நிலையில், ”லைவ் ஆடியோ” என்னும் புதிய வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் பயனாளர்கள் சில சமயம் தாங்கள் விரும்பும் தகவல்களை காட்சிகளுக்குப் பதிலாக ஒலி வடிவில் தரவேற்ற விரும்புவார்கள்.

அவர்களுக்காகவே பிரத்தியேகமாக ”லைவ் ஆடியோ” வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியானது சாதாரணமாக வானொலி அல்லது பொட் காஸ்ட் முறைகளைப் போன்றே செயற்படும் என்று தெரிகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்