சிறப்பு அமைச்சை உருவாக்கும் சட்டமூலத்தை பெப்ரவரியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை

சிறப்பு அமைச்சை உருவாக்கும் சட்டமூலத்தை பெப்ரவரியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 10:18 pm

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவிபிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் ஊடாகவே சிறப்பு அமைச்சர் பதவி உருவாகும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்