சிரச நத்தார் வலயம்: இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிலாபம் பேராயரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

சிரச நத்தார் வலயம்: இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிலாபம் பேராயரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 10:11 pm

சிரச நத்தார் வலயத்தின் இரண்டாவது நாள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு 02, பிரேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள சிரச நத்தார் வலயம், சிலாபம் பேராயர் பேரருட்திரு வெலன்ஸ் மென்டிஸ் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்