சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி ஜனாதிபதிக்கு விசேட விருது

சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி ஜனாதிபதிக்கு விசேட விருது

சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி ஜனாதிபதிக்கு விசேட விருது

எழுத்தாளர் Bella Dalima

20 Dec, 2016 | 1:59 pm

இலங்கையில் சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சர்வதேச ரீதியிலான விசேட விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய் தொடர்பான வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது சிறுநீரக நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சர்வதேச அமைப்பின் தலைவர், பேராசிரியர் அடீரா லெவின் ஜனாதிபதியிடம் விருதைக் கையளித்திருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்