2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 6:57 pm

2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில், 110 மேலதிக வாக்குகளைப் பெற்று வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்