சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை அப்புறப்படுத்திய கடற்படையினர்

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை அப்புறப்படுத்திய கடற்படையினர்

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை அப்புறப்படுத்திய கடற்படையினர்

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 4:12 pm

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஹம்பாந்தோட்டை இறங்குதுறையிலிருந்து 100 மீற்றர் தொலைவிற்கு அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இறங்குதுறை முற்றாக கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடற்படை உறுப்பினர்கள் மற்றும் துறைமுக ஊழியர்களுக்கு இடையே வாதப்பிரதிவாதம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்