ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2016 | 1:23 pm

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சிலர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை துறைமுக அதிகார சபையில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காமையால் அவர்கள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துள்ளனர்.

தங்களின் தொழில்கள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றும் 483 ஊழியர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்