வசீம் தாஜுதீனின் குடும்ப உறுப்பினர்கள் அகிம்சை போராட்டம்

வசீம் தாஜுதீனின் குடும்ப உறுப்பினர்கள் அகிம்சை போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2016 | 9:51 pm

வசீம் தாஜுதீனின் குடும்ப உறுப்பினர்கள், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்பாக இன்று அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சட்டத்தை உரியவாறு அமுல்படுத்துமாறு இவர்கள் வலியுறுத்தினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்