ஜனாதிபதி மற்றும் சர்வ மத தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி மற்றும் சர்வ மத தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி மற்றும் சர்வ மத தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2016 | 6:57 am

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வ மத தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.

சர்வ மதங்களுக்கும் இடையில் நல்லினக்கக்கத்தை ஏற்படுத்துவதற்கா அரசாங்கத்தின் வேலைதிட்டதிற்கு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

பெளத்த சாசன, கிருஸ்தவ மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்