அம்பலாங்கொடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை

அம்பலாங்கொடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை

அம்பலாங்கொடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2016 | 8:59 am

அம்பலாங்கொடை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் நேற்று இரவு 9.10 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் பிள்ளை ஆகியோரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்