ஊவாமாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவிப்பிரமாணம்

ஊவாமாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவிப்பிரமாணம்

ஊவாமாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2016 | 9:20 pm

ஊவாமாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஊவா மாகாண வீதி அபிவிருத்தி , தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு, நீர்வழங்கல் அமைச்சர் செந்தில் தொண்டமான் பதில் முதலமைச்சராக ஊவாமாகாண ஆளுனர் எம்.பி ஜயசிங்கவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஊவாமாகாண முதலமைச்சர் சாமர சம்பத்தசநாயக விடுமுறையில் சென்றுள்ளமையினால் செந்தில் தொண்டமான்
பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்