ரந்தொலுகம மெதடிஸ் தேவாலயம் புனரமைப்பின் பின்னர் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

ரந்தொலுகம மெதடிஸ் தேவாலயம் புனரமைப்பின் பின்னர் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

ரந்தொலுகம மெதடிஸ் தேவாலயம் புனரமைப்பின் பின்னர் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2016 | 7:00 pm

ரந்தொலுகம மெதடிஸ் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொணடிருந்தார்

ரந்தொலுகம மெதடிஸ் தேவாலய புனரமைப்பின் பின்னர் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது .

மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கும் போது ஏற்படும் பிர்சசினைகள் தொடர்பில் இதன் போது மகக்ள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் இது குறித்து கல்வி அமைச்சருடன் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்