உள்ளுராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

உள்ளுராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 8:28 pm

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு இன்று மாலை பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக 83 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 36 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன.

ஒதுக்கீட்டினை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு ஒருங்கிணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்