மன்னாரில் நகர பாதுகாப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

மன்னாரில் நகர பாதுகாப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

மன்னாரில் நகர பாதுகாப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 8:19 pm

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் மன்னாரில் நகர பாதுகாப்புத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்