மட்டக்களப்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு

மட்டக்களப்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 7:56 pm

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

போரத்தீவுப்பற்று பிரதேச செயலக வளாகம் மாற்றுத் திறனாளிகளினால் சிரமதானப்பணிகள் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.

அதனையடுத்து, வெல்லாவெளி மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாகக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்