பாராளுமன்றம் நோக்கி பேரணி: ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

பாராளுமன்றம் நோக்கி பேரணி: ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

பாராளுமன்றம் நோக்கி பேரணி: ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2016 | 7:24 pm

வீதித் தடையைத் தகர்த்து பாராளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது பொலிஸார் இன்று கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்