பஸ் மற்றும் முச்சக்கரவண்டி சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்

பஸ் மற்றும் முச்சக்கரவண்டி சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்

பஸ் மற்றும் முச்சக்கரவண்டி சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 8:27 pm

போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை நீக்குமாறு வலியுறுத்தி நாளை (01) நள்ளிரவில் இருந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பஸ் மற்றும் முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கடுவலை பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சர் இன்று சில தொழிற்சங்கங்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்