கிழக்கு முதல்வர், சுவிஸர்லாந்து தூதரக அரசியல் கொள்கை வகுப்பு தொடர்பான செயலாளரிடையே சந்திப்பு

கிழக்கு முதல்வர், சுவிஸர்லாந்து தூதரக அரசியல் கொள்கை வகுப்பு தொடர்பான செயலாளரிடையே சந்திப்பு

கிழக்கு முதல்வர், சுவிஸர்லாந்து தூதரக அரசியல் கொள்கை வகுப்பு தொடர்பான செயலாளரிடையே சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 8:07 pm

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கை வகுப்பு தொடர்பான செயலாளர் டமியனோ அஞ்சலோ ஸ்குவய்டாமெட்டி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

இதன் போது அரசியல், பொருளாதார மற்றும் முதலீட்டு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்