கற்பிட்டியிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கஞ்சா மீட்பு

கற்பிட்டியிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கஞ்சா மீட்பு

கற்பிட்டியிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கஞ்சா மீட்பு

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2016 | 8:30 am

கற்பிட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து 25 கிலோகிராம் கஞ்சா மீட்கபட்டுள்ளது.

புத்தளம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடை சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்