லசந்தவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கொலை செய்தனர்: குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு

லசந்தவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கொலை செய்தனர்: குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2016 | 8:30 pm

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கொலை செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (24) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக சட்டத்தரணி அத்துல எஸ்.ரணகல குறிப்பிட்டார்.

கல்கிசை நீதவான் மொஹமட் சஹப்தீன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்