வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 9:56 pm

வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

வடமாகாண சபையின் 66 ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று நடைபெற்றது.

வரவு செலவுத் திட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்