முறிகள் மோசடி தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு சிபாரிசு

முறிகள் மோசடி தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு சிபாரிசு

முறிகள் மோசடி தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு சிபாரிசு

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 9:03 pm

ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றின் மூலமே முறிகள் விநியோகம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என, விடயங்களை ஆராய்ந்து ஜனாதிபதிக்கு தகவல் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு சிபாரிசு செய்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலமே இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்க முடியுமென விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்