பொருத்து வீட்டுத் திட்டம் குறித்து அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கருத்து

பொருத்து வீட்டுத் திட்டம் குறித்து அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 8:56 pm

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மீள்குடியேற்ற, இந்துமத அலுவல்கள், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் தென் மாகாண ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பொருத்து வீடுகள் குறித்து அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கருத்து வெளியிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்