நாட்டிலுள்ள பாதாளக் குழுக்களை வெளிநாட்டிலிருந்து வழிநடத்துவோர் தொடர்பில் தகவல்

நாட்டிலுள்ள பாதாளக் குழுக்களை வெளிநாட்டிலிருந்து வழிநடத்துவோர் தொடர்பில் தகவல்

நாட்டிலுள்ள பாதாளக் குழுக்களை வெளிநாட்டிலிருந்து வழிநடத்துவோர் தொடர்பில் தகவல்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2016 | 10:00 am

வெளிநாடுகளில் தங்கி இருந்து நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுக்கு உதவி செய்யும் பாதாள உலகக் கோஷ்டியினர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் இருந்து தொலைபேசியூடாக நாட்டிலுள்ள பாதாள குழுக்களை வழிநடத்தி செல்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாதாளக் குழுக்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புப்பட்டவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்