தண்டப்பணம் தொடர்பில் வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

தண்டப்பணம் தொடர்பில் வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

தண்டப்பணம் தொடர்பில் வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2016 | 9:22 am

அரவிடப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொய்யான வதந்திகளை நம்பி ஏமார வேண்டாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அதுகமான மக்கள் வருகை தருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிரி தெரிவித்தார்.

வேரகல மற்றும் நாராஹேன்பிட அலுவலகங்களில் அதிகமான மக்கள் வருகை தருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தண்டப்பணம் எந்த சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்படமாட்டாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிரி குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்