உள்ளூராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள் சிலர் பொதுஜன முன்னணி உறுப்புரிமையைப் பெற்றனர்

உள்ளூராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள் சிலர் பொதுஜன முன்னணி உறுப்புரிமையைப் பெற்றனர்

உள்ளூராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள் சிலர் பொதுஜன முன்னணி உறுப்புரிமையைப் பெற்றனர்

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 10:12 pm

உள்ளூராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள் சிலர் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டனர்.

வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதேனி அத்துகோரல, மஹரகம மாநகர சபையின் முன்னாள் மேயர் காந்தி கொடிகார, மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்ணான்டோ, உக்குவலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த தர்மசேன, பொரலஸ்கமுவ நகர சபையின் முன்னாள் தலைவர் அருண பிரியஷாந்த ஆகியோர் புதிய கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்