அமெரிக்க கடற்படையின் சமர்செட் போர் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்க கடற்படையின் சமர்செட் போர் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்க கடற்படையின் சமர்செட் போர் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2016 | 9:50 am

அமெரிக்க கடற்படையின் சமர்செட் போர் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்ததடைந்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி வந்த இந்த போர் கப்பல் 4 நாட்கள் இங்கையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

சமர்செட் கப்பலின் அதிகாரிகள் தற்போது திருகோணமலை கடற்படையினருக்கு விசேட பயிற்சி வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் திருகோணமலையில் கடற்படையினரின் விசேட இடங்களையும் அவர்கள் பார்வையிடவுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்