ETCA மூலம் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட மாட்டாது

ETCA மூலம் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட மாட்டாது

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2016 | 10:15 pm

ETCA உடன்படிக்கை மூலம் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட மாட்டாது என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்