வட மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிரான ஆணைக்குழு தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து

வட மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிரான ஆணைக்குழு தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2016 | 10:10 pm

வடமாகாண சபையிலுள்ள 4 அமைச்சர்களுக்கும் எதிராக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு முதலமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்