மறைந்த நடராஜா ரவிராஜின் உருவச்சிலை சாவகச்சேரியில் திறந்து வைப்பு

மறைந்த நடராஜா ரவிராஜின் உருவச்சிலை சாவகச்சேரியில் திறந்து வைப்பு

மறைந்த நடராஜா ரவிராஜின் உருவச்சிலை சாவகச்சேரியில் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2016 | 10:22 pm

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலை யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.

யாழ் – சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்ட மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலை நேற்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்