இன்று சர்வதேச ‘Hello’ தினம்

இன்று சர்வதேச ‘Hello’ தினம்

இன்று சர்வதேச ‘Hello’ தினம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2016 | 8:50 pm

பொதுவாக யாராவது ஒருவரை காணும் போது நாம் பயன்படுத்தும் சொல் HELLO

இந்த Hello என்ற சொல்லிற்கு ஒரு விசேட தினம் உள்ளதென்பது உங்களுக்கு தெரியுமா?

1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதன் முதலில் சர்வதேச Hello தினம் கொண்டாடப்பட்டது.

வன்முறைகள் இன்றி சிறந்த தொடர்பாடலின் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சிறந்த கலந்துரையாடலின் மூலம் அமைதியான ஒரு சூழலை மக்கள் மத்தியில் உருவாக்க முடியும் என்பதே இந்த தினம் கொண்டாடப்படுவதற்கான முக்கிய நோக்கம்.

நீங்களும் இந்த தினத்தை கொண்டாட விரும்பிகின்றீர்களா! அப்படியானால் குறைந்தது 10 பேருக்காவது இன்முகத்துடன் Hello சொல்லுங்கள். இதன் மூலம் வன்முறைகள் அற்ற அமைதியான சூழலை நிச்சயம் உருவாக்க முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்