அஜித் நிவாட் கப்ரால் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

அஜித் நிவாட் கப்ரால் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

அஜித் நிவாட் கப்ரால் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2016 | 8:36 pm

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று பிரசன்னமாகியிருந்தார்.

அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக அஜித் நிவாட் கப்ரால் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்