குழு நிலை விவாதம் ஆரம்பம்: 25 நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களின்றி நிறைவேற்றம்

குழு நிலை விவாதம் ஆரம்பம்: 25 நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களின்றி நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 8:47 pm

2017ஆம் ஆண்டிற்கான குழு நிலை விவாதம் இன்று ஆரம்பாகியது.

ஜனாதிபதி, பிரதமர், சுயாதீன ஆணைக்குழு, பாராளுமன்றம் உள்ளிட்ட 25 நிதி ஒதுக்கீடுகள் எவ்வித திருத்தங்களுமின்றி இன்று நிறைவேற்றப்பட்டன.

விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்