அம்பாறையைச் சேர்ந்தவரால் விதை நடும் இயந்திரம் கண்டுபிடிப்பு

அம்பாறையைச் சேர்ந்தவரால் விதை நடும் இயந்திரம் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 6:50 pm

விவசாயத்தை இலகுபடுத்தும் வகையிலான விதை நடும் இயந்திரம் ஒன்று, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ரவிராஜினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவின் தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ரவிராஜ் என்பவரே இந்த விதை நடும் கருவிக்கு சொந்தக்காரர்.

2010 ஆம் ஆண்டு முதல் அவர் மேற்கொண்ட விடா முயற்சி இன்று பலனளித்துள்ளது.

இந்த விதை நடும் கருவி மூலம் சோளம், பயறு மற்றும் கச்சான் போன்ற சிறுதானிய விதைகளை நட முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்