அமைச்சர்களின் வாகன வரியில் ஒரு பகுதியை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒதுக்க முடியும்

அமைச்சர்களின் வாகன வரியில் ஒரு பகுதியை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒதுக்க முடியும்

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 8:25 pm

அமைச்சர்களுக்கு வாகன வரிக்காக வழங்கப்படுகின்ற 60 மில்லியன் ரூபாவில் ஒரு சிறு பகுதியையாவது அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒதுக்க முடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

மஸ்கெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஆனந்த சங்கரி இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்