விமல் வீரவங்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

விமல் வீரவங்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

விமல் வீரவங்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 5:41 pm

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகினார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை முறையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே விமல் வீரவங்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், சுகவீனம் காரணமாக அந்த தினத்தில் அவர் ஆஜராகவில்லை என்பதால் வேறொரு தினத்தைக் கோரியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்