பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 8:29 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், கவிதைகள் விழா இன்று நடைபெற்றது.

கவிதைகள் விழாவை முன்னிட்டு கவிஞர்களின் புகைப்படங்கள் மற்றும் கவிதை கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, உயர்நீதிமன்ற நீதவான் ஈவா வனசுந்தர, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்