English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
13 Nov, 2016 | 12:44 pm
லக்ஷபான க்றீட் உப மின்நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் தீ பரவியமை தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட தீ தொடர்பில் இலங்கை மின்சார சபையினூடாகவும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சேதமடைந்துள்ள மின்பிறப்பாக்கியின் சேத விபரங்களை மதீப்பீடு செய்து, அதனை திருத்தியமைப்பதற்கு தேவையான நடவடிக்கை முனனெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பதாம் திகதி இரவு லக்ஷபான க்றீட் உப மின்நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் தீ பரவியமையால் மின்பிறப்பாக்க செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதன் காரணமாக சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
19 Jan, 2021 | 06:04 PM
05 Jan, 2021 | 06:36 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS