English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
13 Nov, 2016 | 6:33 pm
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது எதிர்பாராத தோல்விக்கு அமெரிக்க உளவுத்துறையான FBI யே காரணமென ஹிலரி கிளிண்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
FBI இன் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமேவின் நடவடிக்கைகளே தனது தேர்தல் தோல்விக்கு காரணமென ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் விவகாரம் தொடர்பில் தேர்தலுக்கு சற்று முன்னதாக வந்த கோமியின் புதிய விசாரணை அறிவிப்பே ஜனநாயகக் கட்சிக்கான வாக்கு வங்கியின் சரிவிற்கு காரணமென அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கான நிதி அனுசரணையாளர்களிடம் தொலைபேசியில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் ஹிலரி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
20 Jan, 2021 | 08:38 AM
12 Jan, 2021 | 03:39 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS